சென்னை : நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை அஜித் குமார் என்று மட்டும் அழைத்து கொள்ளுங்கள் க….அஜித்தே என்று அழைப்பதை நிறுத்துங்கள் என கூறிய நிலையில், அடுத்ததாக என்ன பெயர் வைத்து அஜித்தை அழைக்கலாம் என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். அப்படி யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி அவருக்கு புதிய பெயரை வைக்கும் அளவுக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி படத்தில் அஜித் தற்போது நடித்து […]
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால், அந்த படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் அறிவிக்கப்பட்டதோடு சரி அதன்பிறகு படம் நடக்கிறது அல்லது இல்லையா? எப்போது ரிலீஸ் என ஒரு தகவலும் வெளிவந்த பாடு இல்லை. இதனாலே பல அஜித் ரசிகர்கள் வலிமை கதை ஆகிவிட்டதே நம்மளுடைய நிலைமை என புலம்பி வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அஜித் விடாமுயற்சி […]
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படமும், ஆதிக் ரவிச்சந்தி இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் எந்தப் படம் முதலில் திரைக்கு வருகிறது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இந்நிலையில், வரும் பொங்க லுக்கு குட் பேட் அக்லி’ படம் கிரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. தங்களது […]
சென்னை : நடிகர் அஜித் குமார் 2025-ல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணியின் லோகோ வெளியானது. மேலும், அந்த அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயலடுவார். அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். கார் ரேஸில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் மீண்டும் களமிறங்கி உள்ளார். இந்நிலையில், […]
சென்னை : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். இதில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்பொழுது, இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் அஜித் குமார், வெள்ளை நிற பிளேஸர் மற்றும் உள்ளே ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருக்கிறார். […]
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், “வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், பைக் சுற்றுப்பயணத் துறையில் பல வருட அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது, தனது ‘வீனஸ் டூர்ஸ்’ நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு பொது வெளியில் பேசியுள்ளார். அதில், தத்துவத்தை விளக்கி பைக் ஓட்டுவது […]
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட நினைக்கும் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னதாகவே, தங்களுடைய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுவார்கள். அப்படி தான், அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் படமாக அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் வெளியாகும் என ஏற்கனவே, அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதன் காரணமாக […]
சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், அர்ஜுன், ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால், படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. அதில் இன்னும் தொய்வு இருந்து வருகிறது. இதனிடையே, அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் […]
சென்னை : நடிகர்கள் விலை உயர்ந்த கார், பைக்குகள் வாங்குவது புதிதல்ல. அதிலும் கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித். இவர், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ஓட்டுவதையோ ஹாபியாக வைத்திருக்கிறார். அஜித் சமீபத்தில் ஒரு புத்தம் புதிய Ferrari SF90 Stradale -ஐ வாங்கினார். அதன் விலை 9 கோடி ஆகும். New ferrari Car 💥😎❤🔥#VidaaMuyarchi #AjithKumar pic.twitter.com/N8PCcxZxzB — Ajith Kumar […]
சென்னை : நடிகர் அஜித்குமார் எப்போதுமே மிகவும் கடினமாக உழைக்க கூடிய ஒரு நடிகர் என்பது அவருடைய ரசிகர்களுக்கு சொல்லாமலே தெரியும். படங்களில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளில் இருந்து டூப் போடாமல் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்காக கூட மிகவும் ஆபத்தான கார் ஸ்டண்ட் காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சியில் நடித்த போது கார் கவிழ்ந்து விழுந்து அவருக்கு லேசாக காயமும் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக வியக்க வைக்கும் […]
குட் பேட் அக்லி : நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட், பேட், அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து தற்பொழுது, அடுத்த அப்டேட் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அறிவித்திருந்தார். அதன்படி, தற்பொழுது இந்த இரண்டாம் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ‘காட் பிளஸ் யூ மாமே’ எனும் வசனம் எழுதப்பட்டதுடன், அஜித்தின் வெறித்தனமான லுக் ரசிகர்களை […]
அஜித்குமார் : அஜித் ரசிகர்கள் பலரும் அவர் நடிக்கும் படங்களில் இருந்து எதாவது அப்டேட் வருமா என காத்திருக்கும் நிலையில், அவர் பைக் மற்றும் கார்கள் ஓட்டும் வீடியோக்கள் தான் வெளியாகி கொண்டு இருக்கிறது. பைக் மற்றும் கார்கள் மீது அதிகம் ஆர்வம் உள்ள அஜித் அடிக்கடி பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். பைக்கை தொடர்ந்து கார்களை ஒட்டி பார்த்தும் தனது நேரத்தை கழித்துவருகிறார். அந்த வகையில், ஏற்கனவே, துபாய் சென்ற நடிகர் அஜித் […]
ஹைதராபாத் : குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியை, நடிகர் அஜித் குமார் சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘விஷ்வம்பரா’ படப்பிடிப்பும் அதே இடத்தில் நடந்து வந்த நிலையில், அஜித் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் […]
சென்னை : கம்பேக் கொடுக்க நடிகை நயன்தாரா பெரிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹிட் படம் கொடுத்து ரொம்ப மாதங்கள் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். தமிழில், அவர் கடைசியாக நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருவதால் அவருக்கு அடுத்ததாக பழையபடி பட வாய்ப்புகள் வராமல் இருக்கிறது. பழையபடி அவர் பெரிய படங்களில் நடிக்கவேண்டும் என்று அவருடைய கம்பேக்-காகதான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்கள். […]
சென்னை : கோட் படத்தை விட குட் பேட் அக்லி குறைவான விலைக்கு ஓடிடியில் விற்பனை ஆகியுள்ளது. நடிகர் அஜித் குமார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது […]
சென்னை : குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவாக வெளியான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் தான் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்திற்கு முன்னதாகவே, அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு முன்னதாகவே, குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிட்டது. குட் பேட் […]
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் அடிக்கடி பைக் ரைடுகளும் தன்னுடன் படத்தில் பணியாற்றும் பிரபலங்களுடன் செல்வதை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில், அஜித் பற்றி ஆச்சரியம் கொடுக்கும் வகையில் நம்பவே முடியாத அளவிற்கு ஒரு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், அஜித்குமார் பைக் ரைடு செல்லும்போது வழியில் பைக் எங்கையாவது […]
சென்னை : நடிகர் அஜித்குமார் சம்பளத்தை அதிகமாக கேட்ட நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் 2 கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தையும், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் “குட் பேட் அக்லி” ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கான வேலைகளும் மிகவும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் ஆகிய […]
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாண்டி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அதன் பிறகு வரிசையாக ஹிட் படங்களை […]
Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட சினிமாவில் நடிகைகள் எல்லாம் ஒரு படத்தில் நடித்து டிரெண்ட் ஆவது போய் ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடி ட்ரெண்ட் ஆகி விடுகிறார்கள். அப்படி தான் நடிகை ஸ்ரீ லீலா கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காண்டம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி […]