ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் ஆகியோர் கடந்த டிசம்பர் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவரது திருமணம்மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து – வெங்கட தட்சாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அட […]
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி”படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை மாகில் திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. விறுவிறுப்பாக […]
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படம் வெளிவர இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கடைசி ஷெட்யூலுக்காக படக்குழு நேற்றைய தினம் பாங்காக் சென்றது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில், தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை அஜீத் குமார் முழுவதுமாக முடித்துள்ளார் என கூறப்படுகிறது. […]
சென்னை : நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை அஜித் குமார் என்று மட்டும் அழைத்து கொள்ளுங்கள் க….அஜித்தே என்று அழைப்பதை நிறுத்துங்கள் என கூறிய நிலையில், அடுத்ததாக என்ன பெயர் வைத்து அஜித்தை அழைக்கலாம் என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். அப்படி யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி அவருக்கு புதிய பெயரை வைக்கும் அளவுக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி படத்தில் அஜித் தற்போது நடித்து […]
சென்னை : நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் எப்போதுமே அஜித்திற்கு ஏதாவது செல்லப் பெயர் வைத்து அவரை அன்போடு அழைத்து தங்களுடைய அன்பு வெளிப்படுத்துவது உண்டு. ஆனால் அஜித்திற்கு அதெல்லாம் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது என்றே சொல்லலாம். குறிப்பாக அஜித் சினிமாவில் அறிமுகமாகி தீனா படங்களில் நடித்து கொண்டிருந்த கால கட்டத்தில் தல என்று அவரை பலரும் அழைத்தனர். அவர் நடிக்கும் படங்களிலுமே தல 40, தல 50 என்று தான் டைட்டில் கார்டு வரும். எனவே ஒரு […]
சென்னை : ஒரே நாளில் ஒரு நடிகரின் படம் எப்படி வெளியாகும் என்கிற குழப்பம் தான் அஜித் ரசிகர்களுக்கு விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது. ஏனென்றால், ஒரு பக்கம் விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். அதே போலவே, மற்றொரு பக்கம் குட் பேட் அக்லி படமும் பொங்கல் பண்டிகை அன்று தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதில் குட் பேட் அக்லி படம் அறிவிக்கப்பட்ட சமயத்திலே ரிலீஸ் […]
சென்னை : அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த விடாமுயற்சி படத்திற்கான டீசர் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நேற்று இரவு வெளியானது. டீசரில் வந்த காட்சிகள் இதுவரை கோலிவுட்டில் எடுக்கப்படாத படங்களின் சாயலில் அதாவது ஹாலிவுட் கலரிங் இருந்ததால் மக்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரை வைத்து பார்க்கையில் இது 1997இல் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் (Breakdown) படத்தின் தழுவல் போல இருந்தது. அப்படி தான் டீசரை பார்த்த பலரும் அந்த படத்தினுடைய காட்சிகளை விடாமுயற்சி […]
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால், அந்த படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் அறிவிக்கப்பட்டதோடு சரி அதன்பிறகு படம் நடக்கிறது அல்லது இல்லையா? எப்போது ரிலீஸ் என ஒரு தகவலும் வெளிவந்த பாடு இல்லை. இதனாலே பல அஜித் ரசிகர்கள் வலிமை கதை ஆகிவிட்டதே நம்மளுடைய நிலைமை என புலம்பி வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அஜித் விடாமுயற்சி […]
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படமும், ஆதிக் ரவிச்சந்தி இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் எந்தப் படம் முதலில் திரைக்கு வருகிறது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இந்நிலையில், வரும் பொங்க லுக்கு குட் பேட் அக்லி’ படம் கிரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. தங்களது […]
சென்னை : நபாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இபடத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதிப்படுத்தினார். நடிகர் அருண் விஜய்யின் பிறந்தநாளை ஓட்டி சிறப்பு போஸ்டர் வெளியிட்டு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரசிகர்களுடன் ரத்த தானம் […]
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற கருத்தரங்களில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். இன்று மாலை 6.30 மணி அளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், “நான் 15 வயது இருக்கும் போது முத்தமிழறிஞர் கலைஞரின் பராசக்தி திரைப்பட வனங்கள் கேட்டபோது, தமிழின் மீது ஆர்வம் வந்துவிட்டது. கலைஞர் மீது காதல் வந்துவிட்டது. “ஈழ விடுதலைக்கு […]
விழுப்புரம் : விக்ரவாண்டி வி.சாலையில் தவெக மாநாடு ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டம் வரும் என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் அவசரகால பயன்பாட்டிற்காக ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் திடலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிலவற்றில் அஜித் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி உள்ள நிலையில், சிவனும், சக்தியும் சேந்தா மாசுடா என்ற அடிப்படையில் விஜய் மற்றும் […]
விக்கிரவாண்டி : விஜயின் அரசியல் பயணத்தில் முக்கியமாகப் பார்க்கப்படும் நிகழ்வான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் வருகின்ற அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மாநாடு நடப்பதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மாநாடுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித்? விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை நடத்துவதால் அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அஜித் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை […]
சென்னை : நடிகர் அஜித் குமார் 2025-ல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணியின் லோகோ வெளியானது. மேலும், அந்த அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயலடுவார். அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். கார் ரேஸில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் மீண்டும் களமிறங்கி உள்ளார். இந்நிலையில், […]
சென்னை : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். இதில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்பொழுது, இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் அஜித் குமார், வெள்ளை நிற பிளேஸர் மற்றும் உள்ளே ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருக்கிறார். […]
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், “வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், பைக் சுற்றுப்பயணத் துறையில் பல வருட அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது, தனது ‘வீனஸ் டூர்ஸ்’ நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு பொது வெளியில் பேசியுள்ளார். அதில், தத்துவத்தை விளக்கி பைக் ஓட்டுவது […]
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக அஜித் துபாயில் ரேஸ் கார்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகிறார். நடிகர் தனது கார் சேகரிப்பில் சொகுசு கார்களை சேர்த்து வருவதாக பலர் கருத்து தெரிவித்த நிலையில், ஒரு பெரிய திட்டத்தை அறிவித்தார். ஆம், அஜித் ஐரோப்பாவின் ஜிடி4 கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தார். […]
சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ அல்லது பைக்கோ பிடித்துவிட்டால், உடனே அதை வாங்கிவிடுவார். அடிக்கடி, தனது விடுமுறை நேரத்தில் பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது, ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் குமார், படத்தில் தனது பகுதிகளுக்கான போர்ஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதனால், இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. […]
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட நினைக்கும் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னதாகவே, தங்களுடைய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுவார்கள். அப்படி தான், அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் படமாக அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் வெளியாகும் என ஏற்கனவே, அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதன் காரணமாக […]
சென்னை : நடிகர் அஜித்குமார் பொதுவாகவே அனைவரிடமும் அன்பாகப் பேசக்கூடியவர். தன்னை சந்திக்க வரும் பிரபலங்களிடமும்,ரசிகர்களிடமும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்வதைப் பார்த்து இருப்போம். அப்படி தான், ஒருமுறை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைத் தெரியாமலே அவரிடம் 5 நிமிடம் பேசினாராம். இந்த தகவலை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் பெரிய இசையமைப்பாளராக வளர்வதற்கு முன்பு ஒருமுறை விமான நிலையத்தில் வைத்து அஜித்தை சந்தித்தாராம். இந்த சந்திப்பின் போது, சந்தோஷ் நாராயணன் மனைவியும் உடன் இருந்தாராம். […]