சென்னை : விடாமுயற்சி படம் வெளியாவதற்கு முன்னதாகவே குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் கொண்டாடலாம் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்த அளவுக்கு அஜித் சினிமா கேரியரில் இதுவரை அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும் அந்த படம் மாறியிருக்கிறது. இருப்பினும், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் அதற்கு முன் விடாமுயற்சி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படம் வெளியாக்க வசூல் ரீதியாக எதிர்பார்த்த […]
சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் காலை 9 மணி அளவில் இப்படம் வெளியானது. துணிவு படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியானதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினர். இன்று வெளியான இப்படத்திற்கு நேற்றிரவு முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கினர். Celebration in […]
சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித் பந்தயத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவரது இரண்டு படங்கள் தற்போது அடுத்தடுத்த வெளியாக காத்திருக்கிறது. தற்பொழுது, அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம், இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடித்துள்ள படம் தற்போது […]
சென்னை : அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படம் குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விடாமுயற்சி படத்தின் கதை என்னுடையது அல்ல. இந்த மாதிரி ஒரு கதையில் படம் எடுக்கவேண்டும் என்று என்னிடம் […]
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார். அதன்படி, தற்பொழுது தன்னுடைய விருப்ப விளையாட்டான கார் ரேஸிங் பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அட ஆமாங்க.. நடிகர் அஜித் குமார் இப்பொது துபாயில் நடைபெறும் 24H கார் ரேஸில் கலந்துகொண்டுள்ளார். சமீபத்தில், கூட அஜித் கார் ரேஸிங் பயிற்சியின் போது, பயங்கரமான விபத்தில் சிக்கினார். ஆனால், சிறிய காயம் கூட ஏற்படாமல் தப்பினார். இந்நிலையில், […]
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில், ஜனவரி 10 ஆம் தேதி வெளிவரவிருந்த ‘விடாமுயற்சி’ படம், எதிர்பாராத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. புதிய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க அவரது கார் ரெஸ் ரசிர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அந்த வகையில், 2 நாட்கள் முன்பு அஜித் கார் ரேஸிங் பயிற்சியின் போது, மிகவும் பயங்கரமான விபத்தில் சிக்கினார். இந்த […]
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் வந்துவிடும் என்று சொல்லலாம். ஏனென்றால், அஜித் ரசிகர்கள் பெரும்பாலும் அஜித்தை ஒரு ஆக்சன் படத்தில் பார்க்க தான் விருப்பப்படுவது உண்டு. எனவே, லோகேஷ் கனகராஜும் முழுக்க முழுக்க அதிரடியான ஆக்சன் படங்களை தான் இயக்கியும் வருகிறார். எனவே, அவருடைய இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தார் என்றால் அந்த படம் எப்படி […]
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சரசரவென்று சுழன்று நின்றது. விபத்து நடந்த உடனே, காரில் இருந்து அஜித் வெளியேறும் காட்சி அனைவருக்கும் நிம்மதி அளித்தது. விபத்தின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரியவந்துள்ளது. ஆம், அவரது போர்ஷே 992 சேதமடைந்தது, ஆனால் அவர் காயமின்றி வெளியே […]
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சர்ரென சுழன்று… சுழன்று நின்றது. உடனே அங்கிருந்த முதலுதவி செய்பவர், அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரியவந்துள்ளது. நெஞ்சை பதற வைக்கவும் அந்த கோர காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோக்களை பார்த்து அஜித்தின் […]
சென்னை : நடிகர்கள் விலை உயர்ந்த கார், பைக்குகள் வாங்குவது புதிதல்ல. அதிலும் கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித். இவர், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ஓட்டுவதையோ ஹாபியாக வைத்திருக்கிறார். அஜித் சமீபத்தில் ஒரு புத்தம் புதிய Ferrari SF90 Stradale -ஐ வாங்கினார். அதன் விலை 9 கோடி ஆகும். New ferrari Car ????????❤????#VidaaMuyarchi #AjithKumar pic.twitter.com/N8PCcxZxzB — Ajith Kumar […]
குட் பேட் அக்லி : நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட், பேட், அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து தற்பொழுது, அடுத்த அப்டேட் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அறிவித்திருந்தார். அதன்படி, தற்பொழுது இந்த இரண்டாம் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ‘காட் பிளஸ் யூ மாமே’ எனும் வசனம் எழுதப்பட்டதுடன், அஜித்தின் வெறித்தனமான லுக் ரசிகர்களை […]
AK63 நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பினார். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் தற்போது ஓய்வு எடுத்து வருவதால் அவர் இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து […]
சைதை துரைசாமி மகன் வெற்றியின் மறைவால், அவரது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அதிமுக சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னூர் பகுதியில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. பின்னர், மத்திய மாநில அரசின் தொடர் முயற்சியால் 8 […]
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் அரசியல் கட்சி தொடங்கி அந்த […]
விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட்டுகள் தகவல்களாக மட்டுமே வெளியாகி வந்தது. ஏனென்றால், படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் படத்தின் பெயர் பற்றியே அப்டேட் மட்டுமே கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. தகவல்களாக படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த […]
நடிகர் அஜித்தை சிவகார்த்திகேயன் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சாரை நேரில் சந்தித்தேன். உங்களுடனான சந்திப்பு வாழ்நாள் முழுக்க கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ” என பதிவிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திடீரென அஜித்தை சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளது என் என பலரும் கேள்விகளையும் […]
அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் நடைபெறும் சம்பவங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த நிலையில், விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் வாரிசு படத்தின் ரிலீஸ் […]
அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் நடைபெறும் சம்பவங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த […]
நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். அந்த அளவிற்கு அவர்களது ரசிகர்கள் ஆட்டம், பட்டம் என படத்தை கொண்டாடி விடுவார்கள். இப்படி இருக்கையில், இவர்கள் இவர்களின் திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் தமிழ்நாடே எப்படி கொண்டாடும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும்..? கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும், விஜய் […]
நடிகர் அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் “AK61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகர் அஜித் பைக்கில் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிறகு விசாகப்பட்டினத்தில் நடந்த “AK61” படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது தாமதமாகி வருகிறது. இதனால் நடிகர் நடிகர் அஜித் ஒரு சின்ன ட்ரிப் சென்றுள்ளார். அஜித்தின் பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷி […]