அடேங்கப்பா அட்டகாசமான புகைப்படத்தை வெளிட்ட திஷா பதானி!!

திஷா பதானி ஒரு இந்திய நடிகை. வருண் தேஜுக்கு ஜோடியாக தெலுங்கு திரைப்படமான லோஃபர் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இடையில் ஜிம் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தற்போது இவரது இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒரு படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளிட்டுள்ளார் நீங்களை பாருங்கள் . . .
https://www.instagram.com/p/Bzxqlc6gcP9/?utm_source=ig_web_copy_link