இயக்குனர் மிஷ்கின் த்ரில்லர் படங்களை எடுக்க தடை! நீதிமன்றம் அதிரடி!!
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அதன் பிறகு அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பரிவாளன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனராக உருவெடுத்தார்.
இவரது படங்களில் சைக்கோ கொலைகாரர்கள் பற்றி அதிகமாக பேசி இருப்பார். கொலை காட்சிகள் அதிகமாக இவரது படங்களில் இருக்கும்.
இந்த மாதிரியான படங்களால் குற்றங்கள் அதிகமாகிறது என கூறி ரகுனாந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி க்ரைம் திரில்லர் வகையை சேர்ந்த திரைப்படங்களை எடுக்க தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
DINASUVADU