ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நமது சூப்பர் ஸ்டார் படமான ‘காலா’ வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீஸர் எப்போது வரும் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தி. இப்படத்தின் டீஸர் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகவுள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அவருடைய பதிவு உங்களுக்காக
https://twitter.com/dhanushkraja/status/967248545169289217
unknown node