Tag: Super Star Rajinikanth

நான் தான் நம்பர் 1 என்பதை நிரூபித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! விருது வழங்கி கௌரவித்த அதிகாரிகள்…

தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்திய நபர் ரஜினிகாந்த் என வருமான வரித்துறை விருது வழங்கி உள்ளது.  தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்து கொண்டே போகிறது. இவர்தான் தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் என்று கூறப்படுகிறது. அதனை மெய்யாக்கும் விதமாக தற்போது வருமான வரித்துறை கடந்த வருடம் அதிகமாக வருமான […]

rajini 2 Min Read
Default Image

ரஜினியுடன் இணைய இருந்தாரா பாகுபலி ‘ராஜமௌலி’.?! கதை கூட ஓகே.! ஆனால்.!?

ராஜமௌலியின் அப்பா விஜேந்திர பிரசாத் ரஜினியிடம் கதை கூறினாராம். ஆனால், அந்த பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையோடு நின்று விட்டதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் அவரது ரசிகர்களையும், குடும்ப செண்டிமெண்ட் கொண்டு குடும்பங்களையும் கவர்ந்ததே தவிர அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அவரது பிளாக் பஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படமாக அமையவில்லை. அதனால், அடுத்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடைய வேண்டும் என தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம் ரஜினிகாந்த். இல்லையென்றால் சென்ற […]

Rajinikanth 5 Min Read
Default Image

ரஜினிக்கு நிகர் ரஜினியே.! உடல் நலமில்லா தனது ரசிகைக்கு சிரித்த முகத்துடன் ஆறுதல் கூறி தேற்றும் சூப்பர் ஸ்டார்.!

பெங்களூரை சேர்ந்த சௌமியா எனும் ரசிகை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீடியோ மூலம் ஆறுதல் வார்த்தை கூறி தேற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் உடல் னால குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிந்தால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் எடுக்கும் அளவிற்கு எல்லையில்லா அன்பை பொழியும் ரசிகர்கள் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதே போல, ரஜினிகாந்த் எந்த […]

Rajinikanth 4 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனமார வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

72வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலக அளவில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான். திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அவர் தொட்ட உயரங்களை உலகில் எந்த நடிகரும் நினைத்து கூட பார்க்கமுடியாதவை. இன்று நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு வாழ்த்து […]

happy birthday rajinikanth 4 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாரை இயக்குகிறாரா பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்?!

சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனுக்கு வந்ததாம், ஆனால், பீஸ்ட் முடியாமல் வர முடியாது என கூறிவிட்டாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து அண்மையில் தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கிய இந்த திரைப்படம் செண்டிமெண்ட் கமர்சியல் படமாக வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூல் பாதிக்கவில்லை என்றே கூறலாம். குடும்பம் குடும்பமாக படத்தை காண தற்போதும் மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு வந்துகொண்டு இருக்கின்றனர். மீண்டும் அண்ணாத்த […]

#Beast 4 Min Read
Default Image

45 ஆண்டுகால திரைப்பயணம்.! நீங்கள் இல்லாமல் நான் இல்லை.! சூப்பர் ஸ்டாரின் நெகிழ்ச்சி பதிவு.!

45 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 45 வருடங்களை வெற்றிகரமாக அதுவும் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தும் விதமாக ரசிகர்கள் அவருக்காக பொதுவான புகைப்படத்தை (Common DP) வெளியிட்டுள்ளனர். அதனை பலரும் வெளியிட்டு தங்கள் வாழ்த்து பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் […]

Rajinikanth 3 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாரின் இந்த கடினமான வசனத்தை பேசி அசதிவரும் அர்ஜென்டினா ரசிகர்! வைரல் வீடியோ உள்ளே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  அர்ஜன்டினாவை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் முத்து பட வசனத்தை பேசி ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டை பெற்று வருகிறார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரது புகழையும் அறியாத ரசிகர்கள் இந்திய சினிமா வட்டாரத்தில்இருக்க மாட்டார்கள் எனும் அளவிற்கு புகழின் உச்சியில் இருக்கிறார். இவருக்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஏராளம். இவர் நடித்த படங்கள் உலகம் முழுக்க வரவேற்பை பெரும். இவர் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் […]

Rajinikanth 3 Min Read
Default Image

தர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி! இன்று முதல் தலைவர்-168 ஷூட்டிங் ஆரம்பம்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். அடுத்ததாக ரஜினியின்-168 வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தினை தொடர்ந்து அவர் தனது 168 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் நடிக்க உள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வெற்றி […]

Rajinikanth 2 Min Read
Default Image

ஹீரோவாக நடிக்கவே மாட்டேன் என கூறிய ரஜினி! சூப்பர் ஸ்டாராக உச்சம் தொட்ட கதை!

ரஜினிகாந்த் பெயரிலேயே காந்தம் வைத்துள்ள இந்த நபரை தெரியாத சினிமா ரசிகர்கள் இந்தியாவில் எவரும் இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு பிரபலமானவர் ரஜினிகாந்த். இவருடைய இயற்பெயர் சிவாஜிராவ். சினிமாவில் முதன் முதலாக இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க தொடங்கினார். ஏற்கனவே தமிழ்சினிமாவின் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் இருப்பதால், இவரது பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார். பெயரிலேயே காந்தம் இருப்பதாலோ என்னவோ ஆறிலிருந்து அறுபது வயது வரை பலதரப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளார் […]

happy birthday rajinikanth 8 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளிற்கு புதிய போட்டோவை அறிமுகப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ்!!

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள். அதற்க்கு ரஜினி ரசிகர்கள் தற்போதே கொண்டாட தயாராகி வருகின்றனர். பல திரையரங்குகளில் இன்று இரவு ஸ்பெஷல் ஷோக்கள் திரையிடபட உள்ளன. இந்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். இந்தாண்டு ரஜினிக்கு காலா, 2.O என இரண்டு படங்கள் வெளியாகின. இதில் ஷங்கரின் 2.O பிரமாண்ட வசூல் சாதனை படைத்தது வருகிறது. மேலும் அடுத்த வருட பொங்கலுக்கு பேட்ட படமும் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய் […]

Karthik Subbaraj 2 Min Read
Default Image

அரசியலில் ஜொலிக்க போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்….!!

1990-களில் ரசினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.2004 இந்திய நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரஜினிகாந்த் அரசியலில் ஒட்டாமலே ஒதுங்கி இருந்து வந்தார் […]

#Politics 4 Min Read
Default Image

அர்னால்ட்டிற்க்கு பதிலாக இவரைதான் நடிக்க கேட்டேன் : இயக்குனர் ஷங்கர் ஓபன் டாக்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இம்மாதம் 3ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் கூறுகையில், முதலில் 2.Oவில் வில்லனாக நடிக்க வைக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டை நடிக்க வைக்க முயற்ச்சிகள் […]

#KamalHaasan 2 Min Read
Default Image

நம்மை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது…சூப்பர் ஸ்டார் அதிரடி…!!

கடந்த 23 ந்தேதி வெளியிட்ட அறிக்கை கசப்பாக இருந்தாலும் உண்மையை புரிந்து கொண்டதற்கு நன்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடம் பேசும் போது  , நான் கடந்த 23 ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லி இருந்தேன். அது  கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும்  புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த  நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்ற […]

#TamilCinema 2 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் , சூப்பர் ஸ்டார் தான்….ஜப்பானில் ஆயுத பூஜை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்…..!!

ஜப்பானில் நடிகர் ரஜினி ரசிகர்கள் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கல்வி கலைகளில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையும், தொழிலுக்கு உதவி செய்யும் ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை வணங்கும் நாளாக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டம் என்றாலே தமிழகத்தின் பெரும்பாலான ஆட்டோ ஸ்டாண்டுகளில் பாட்ஷா படத்தில் வரும் “நான் ஆட்டோக்காரான்” என தொடங்கக்கூடிய ரஜினியின் பாடல் இடம்பெறாமல் இருக்காது. அந்த அளவிற்கு ஆட்டோ ஓட்டுநர்களால் கடந்த 25 வருடங்களாக அப்பாடல் […]

#TamilCinema 3 Min Read
Default Image

“ரஜினி ஒரு பரட்டை” ரஜினியை கலாய்த்த அமைச்சர்..!!

இன்று சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், அதிமுக தொடங்கப்பட்ட போது சாதாரண பரட்டையாக இருந்தவர் என அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார் அறிஞர் அண்ணாவின் 110 வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் நகர அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கவில்லை என்றால், களத்தில் இறங்கிப் போராடி இருப்பேன் என்று ரஜினி பேசியதை சுட்டிக்காட்டினார். […]

#ADMK 2 Min Read
Default Image

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆறுதல் …!!

`நாங்க இருக்கேன்  விஜய்!’ கவலைய விடுங்க  ரஜினி ஆறுதல்… சென்னை , இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். சென்னை குன்றத்தூர் அருகே, பிரியாணிக் கடை நடத்திவரும் சுந்தரம் என்பவரின்மீது கொண்ட காதலால், பெற்ற குழந்தைகளை கொன்று விட்டு தப்பி செல்ல முயன்ற அபிராமியை காவல்துறையினர் கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் […]

#Chennai 3 Min Read
Default Image

காலா டீசர் சாதனை வெளியான சில மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பேசப்படும் வட்டார வழக்கு மொழியில் வசனம் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதில் “வேங்கையன் மவன் ஒத்தையா நிக்கன், தில்லு இருந்தா மொத்தமா வாங்கல” என்னும் வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது சமூக வலைதளத்தில் மர்ம நபர்களால் காலா டீஸர் வெளியிடப்பட்டதால், படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் காலா திரைப்படத்தின் டீஸரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.நெல்லை வட்டார பேச்சு வழக்கில் ரஜினியின் வசனம் வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. […]

5 million views 3 Min Read
Default Image

பாத் டப்பில் தவறி விழுந்து, மூச்சு விடமுடியாமல் தான் மரணமடைந்தார் என வழக்கு முடிவடைந்தது..!

நடிகை ஸ்ரீதேவி,இவர் இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் மட்டும் எம்.ஜி.ஆர்.,சிவாஜி,ரஜினி,கமல்,விஜய்,அஜீத் என மூன்று தலைமுறை நாயகர்களுடனும் நடித்துள்ளார்.இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னாள் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. நடிகை பத்மஸ்ரீ ஸ்ரீதேவி  துபாயில் உள்ள ஜூமைரா எமிரட்ஸ் டவர் என்னும் ஸ்டார் ஹோட்டலில் […]

#mumbai 5 Min Read
Default Image

‘காலா’ படத்தின் டீஸர் குறித்து தனுஷ் தகவல்…!!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நமது சூப்பர் ஸ்டார் படமான ‘காலா’ வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீஸர் எப்போது வரும் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தி. இப்படத்தின் டீஸர் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகவுள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அவருடைய பதிவு உங்களுக்காக https://twitter.com/dhanushkraja/status/967248545169289217 The news you have all been […]

cinema 2 Min Read
Default Image

2.0 படத்தை பின்னுக்குத்தள்ளிய “காலா “!காலா வெளியீட்டு தேதி இதோ …

தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிடப்படுவதாக, தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 திரைப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால், வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதனால், நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தை 2 பாய்ண்ட் ஓ படத்துக்கு முன்னதாக வெளியிட திட்டமிடப்பட்டது. […]

cinema 3 Min Read
Default Image