புதியதாக வீடு கட்டும் தனுஷ்.! பூஜைக்கு மாமனார் வருகை.!

Bhoomi Puja for Dhanush's new house was held at Boise Garden, Chennai. It was attended by actor Rajinikanth.

சென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டிற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தனுஷ் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் .

இந்த நிலையில் தனுஷ் புதிதாக ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் அருகே வீடு கட்டவுள்ளார்.அதற்கான பூமி பூஜை இன்று போயஸ் கார்டனில் செய்யப்பட்டது.அதில் ரஜினிகாந்த்,அவரது மனைவி லதா உள்ளிட்ட தனுஷின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர் .அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node