Tag: aiswarya dhanush

புதியதாக வீடு கட்டும் தனுஷ்.! பூஜைக்கு மாமனார் வருகை.!

சென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டிற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தனுஷ் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் . இந்த நிலையில் தனுஷ் புதிதாக ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் அருகே வீடு […]

Actor Rajinikanth 3 Min Read
Default Image

ஆன்மீக பயணத்தை முடித்து சென்னை திரும்பிய ரஜினி ! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஒரு வாரமாக இமயமலையில் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளனர். ரஜினி இமயமலில் ஆன்மீக பயணத்தின் போது ரிசிகேஷில் உள்ள தயாநிதி மற்றும் பாபா அஸ்ரமத்தில் தனது ரசிகர்களிடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைவரலாகியது. இந்நிலையில், விமான நிலையத்தில் செய்திகளை சந்தித்த ரஜினி காந்த் தனது பயணம் சிறப்பாக இருந்ததாக தெறிவித்துள்ளார். இவர் அடுத்தாக […]

aiswarya dhanush 2 Min Read
Default Image

அமானுஷ்ய சக்திகளை நோக்கி ஐஸ்வர்யா தனுஷின் பயணம் !

நடிகர் தனுஷின்  3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ் . இந்த படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். சினிமா சண்டைக்கலைஞர்களை வைத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார். சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை கிடப்பில் போட்டுவிட்டு இப்போது பேய் படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். நடைபெற்றுவரும் நடிகர், நடிகைகளின் தேர்வு […]

#TamilCinema 2 Min Read