எனக்கு இந்த படத்தில் நடிக்க ஆசை – நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில்  அறிமுகமானார். இவர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் தான் இவரது திரைப்பயணத்தில் முதல் வெற்றி படமாக

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில்  அறிமுகமானார். இவர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் தான் இவரது திரைப்பயணத்தில் முதல் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இவர் பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தனுஷுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்ததை படம் ஒன்றை ரீமேக் செய்ய ஆசை என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினி 30 வருடங்களுக்கு முன் நடித்த நெற்றிக்கண் படத்தில் அவரின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமுள்ளது. ஆனால் தற்போது அதை மக்கள் வெறுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.