நடிகர் கார்த்தியின் நடிப்பில் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் தேவ் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ளார்.படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்துள்ளார்.நடிகர் கார்த்தியின் மிகப்பிரமாண்டமாக ‘தேவ்’. படம் உருவாகியுள்ளது.நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்றில் ஹூரோயினியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்திலும் ஹூரோயியாக நடிக்கிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்படத்தின் பாடல்களை வருகிற டிசம்பர் 29ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 5 பாடல்களை உருவாக்கி உள்ளதாக தெரிகிறது. இப்படம் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தியே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
unknown nodeஆக்சன்....அட்வெஞ்சர்..... தெரிக்க வரும் தேவ் படத்தின் இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு..!!
நடிகர் கார்த்தியின் நடிப்பில் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் தேவ் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர்