நடிகை விஜயலட்சுமி மீது புகார்.! காரணம் என்ன தெரியுமா.?

தனியார் விடுதி உரிமையாளர் ஒருவர், நடிகை விஜயலட்சுமியின் மீது சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனியார் விடுதி உரிமையாளர் ஒருவர், நடிகை விஜயலட்சுமியின் மீது சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதாவது, நடிகை விஜயலட்சுமி கடந்த 8 மாதமாக அந்த தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். ஆனால், அவர் அதற்கான வாடகையான ரூ.3 லட்சத்தை இன்னும் தரவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். தற்போது அதற்கான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

நடிகை விஜயலட்சுமி மீது புகார்.! காரணம் என்ன தெரியுமா.?