நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது உள்ளாடைகள் தெரியுமாறு கண்ணாடி போன்ற உடை அணிந்து நடனமாடுவது போல உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node