பிரபல தொலைக்காட்சியில், தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. இவர் கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்துள்ளார். அதன் பின் இவர் சில காலம் வேளையில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார்.இந்நிலையில், அஞ்சனா, தல அஜித்தின் பாடலை விரும்பி கேட்டுள்ளார். இதனையடுத்து, கணவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தல படத்தின் பாடலை விரும்பி கேட்கும் தளபதி ரசிகை என பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,https://twitter.com/moulistic/status/1143450386847547393
தல அஜித்தின் பாடலை விரும்பி கேட்கும் தளபதி ரசிகை!
பிரபல தொலைக்காட்சியில், தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. இவர் கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்துள்ளார். அதன் பின் இவர் சில காலம் வேளையில் இருந்து