சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 13 ஆண்டுகளாக தனது நீண்டகால காதலரிடமிருந்து திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக அஞ்சனா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்புடன், அர்ஜுன் சர்ஜா, நிவேதிதா, ஐஸ்வர்யா, உமாபதி ராமையா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். அஞ்சனாவுக்கு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் அழகான ஐசாயாவுடன் நிச்சயதார்த்தம் […]
ரசிகரின் கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த சின்னத்திரை பிரபலம். இப்படி ஒரு கேள்வியா? அஞ்சனா தமிழ் சின்ன திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவர் கயல் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, நோ பில்டர், சன் kissed என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் […]
பிரபல தொலைக்காட்சியில், தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. இவர் கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்துள்ளார். அதன் பின் இவர் சில காலம் வேளையில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார். இந்நிலையில், அஞ்சனா, தல அஜித்தின் பாடலை விரும்பி கேட்டுள்ளார். இதனையடுத்து, கணவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தல படத்தின் பாடலை விரும்பி கேட்கும் தளபதி ரசிகை என பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://twitter.com/moulistic/status/1143450386847547393