நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் இவர் ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்தவர்.மேலும் தமிழ் மற்றும் ஹிந்தி என்ற இரு மொழிகளிலும் கலக்கி வந்துள்ளார்.மேலும் பாடகியாகவும் வளம் வந்தவர்.
ஆனால் தற்போது ஸ்ருதிக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.சமீபத்தில் முன்னனி டிவி சானல் ஒன்றில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக களத்தில் இருக்கிறார்.
unknown nodeஇதே வேளையில் நடிகை ஸ்ருதி தன் வெளிநாட்டு நண்பருடன் காதலில் இரு. விரைந்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லண்டனில் நேற்று முன் தினம் இரவு இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அதில் லேட்டஸ்டாக வந்த பல பாடல்களை எல்லாம் பாடியுள்ளார். அந்த வீடியோ ஆனது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
unknown node