பிரபல இயக்குனரின் அட்டகாசமான செயல்!

Default Image

இயக்குனர் பாலாஜி மோகன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநராவார். இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் இந்த இவர் வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இவர் ஓபன் விண்டோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் முதல் படத்தின் பெயரை நாளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்