பிரபல இயக்குனரின் அட்டகாசமான செயல்!
இயக்குனர் பாலாஜி மோகன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநராவார். இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் இந்த இவர் வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் ஓபன் விண்டோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் […]