Tag: director

புதுச்சேரி அரசு சொத்தை விலை பேசினேனா? ‘உண்மை இதுதான்’ மவுனம் களைத்த விக்னேஷ் சிவன்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் தற்போது ‘லவ் இன்சூரன்ஸ்’ நிறுவனம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விக்னேஷ் சிவன் அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்தது. மேலும் இது தொடர்பாக நெட்டிசன்கள் மீம்ஸ் போடு கலாய்த்து வந்தனர். தற்பொழுது  அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, புதுச்சேரியில் சொத்து வாங்கப் போவதாக சமூக […]

#Puducherry 4 Min Read
vignesh shivan

பல பஞ்சாயத்துக்கு மத்தியில் வெளியான நயன்தாராவின் ஆவணப்படம்.!

சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து, தனது தனித்துவமான அழகால் கோலிவுட்டை கிறங்கடித்த அவர், பல தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்தை தொட்டார். தமிழில் நயன்தாராவாக ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமானார். தற்பொழுது, பல பஞ்சாயத்துக்கு மத்தியில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம் நள்ளிரவு 12 மணிக்கு […]

actor 4 Min Read
Beyond The Fairytale

“G Squad”தயாரிப்பு நிறுவனம் ஏன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி விளக்கம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேனரில் வெளியிடப்படும் முதல் […]

#LokeshKanagaraj 6 Min Read
g squad - lokesh

லோகேஷ் கனகராஜ் தயாரிக்க போகும் முதல் படம் யாருடைய படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில்,  அடுத்ததாக அவர் ரஜினியின் 171-வது படமான தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இவர் புதிதாக தொடங்கியுள்ள […]

director 6 Min Read
lokesh kanagaraj

இயக்கத்திலிருந்து தயாரிப்புக்கு தாவிய லோகேஷ் கனகராஜ்.! இனிமேல் ரோலக்ஸ் பிராண்ட் தான்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “ஜி ஸ்குவாட்” என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு பேனரைத் தொடங்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் மோசட் வான்டட் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கடைசியாக விஜய்யை வைத்து ‘லியோ’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் திரையரங்குகளில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக மட்டும் படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில்,  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘G Squad’ என்ற புதிய […]

director 5 Min Read
Lokesh Kanagaraj

மாமனார் மாமியாருடன் விக்னேஷ் சிவன்… இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, இயக்குனரும் நடிகருமாகிய விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது. மேலும், திருமணம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே ஜோடிகளாக செல்லும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், இன்று நயன்தாராவின் தந்தைக்கு பிறந்தநாள். எனவே, விக்னேஷ் […]

director 2 Min Read
Default Image

அரண்மனை 4 ஆம் பாகம் தயாராகிறது-சுந்தர் சி..!

சுந்தர் சி இயக்கிய அரண்மனை 1 மற்றும் 2 பேய் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அரண்மனை 3க்கு பிறகு அரண்மனை 4 எடுக்க தயாராகிறார். திரைப்படங்கள் வெற்றியை பெற்றால் அதன் அடுத்த பாகங்களாக 2, 3 என்று எடுப்பது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்று தமிழில் இரண்டாம் பாகங்களாக எந்திரன் 2.0, விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலையில்லா பட்டதாரி, சண்டக்கோழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே […]

Aranmanai 4 3 Min Read
Default Image

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் கே.பாலச்சந்தரின் 91-வது பிறந்தநாள் இன்று!

சினிமாவின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமான தாமஸ் ஆல்வா எடிசனின் மாணவனும், முன்னணி இயக்குநருமாகிய மறைந்த கே.பாலசந்தரின் பிறந்த நாள் இன்று. திருவாரூரில் உள்ள நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடித்தான் என்னும் பகுதியில் பிறந்தவர் தான் கே.பாலசந்தர் கைலாசம் மற்றும் காமாட்சி ஆகியோருக்கு 1930 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி பிறந்தவர். தனது தாயாருடன் சேர்ந்து சென்னையில் வசித்து வந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்பதாக நாடகங்கள் மற்றும் பாட்டு […]

Birthday 4 Min Read
Default Image

தனது சம்பளத்தை குறைத்து கொள்ளுங்கள் விஜய் ஆண்டனி.!

தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி, அவரே முன்வந்து தான் நடிக்கும் படத்திற்காக அவர் வாங்கும் சம்பளத்தில் 25%ஐ குறைத்து கொள்ளுமாறு மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் கூறியுள்ளாராம். விஜய் ஆண்டனி, இவர் இசையமைப்பாளராக சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். இவர் ஒரு பின்னணி பாடகரும் கூட ஆவர், அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் […]

director 7 Min Read
Default Image

முதன்முறையாக கேமராவின் பின்னால்! இயக்குனரான பிரபல நடிகை!

இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், தாங்கள் இருக்கிற நிலையிலேயே இருக்காமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வாகையில், திராளியுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும், இன்று இயக்குனராக அறிமுகமாகி வருகின்றனர்.  இந்நிலையில், நடிகை கனிகா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். 5 ஸ்டார் என்ற மூலம் அறிமுகமான  இவர், தற்போது இவர் ஒரு குறும்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதனை அவர் தனது இணைய பக்கத்தில், ‘முதன் முறையாக கேமராவின் […]

actress 2 Min Read
Default Image

கூடிய சீக்கிரம் ரம்யா நம்பீசனை இயக்குநராகவும் எதிர்பார்க்கிறோம் – சிவகார்த்திகேயன்

இயக்குனர் பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இந்த படத்தில், ரியோ, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, விஜி போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், ‘இந்த மேடையில் இருக்கும் அனைவருமே தொலைக்காட்சி, சினிமா இரண்டிலுமே பணிபுரிந்தவர்கள்.  தொலைக்காட்சியில் இருந்தவர்கள் அனைவருமே இந்த மேடையில் இருப்பது கூடுதல் சந்தோஷம். […]

director 2 Min Read
Default Image

வாய்ப்புக்காக படுக்கைக்கு சென்றால் வாழ்க்கையை இழக்க வேண்டியது தான்!

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இதனையடுத்து சில வருடங்கள் இவர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததுள்ளார். இந்நிலையில்,  பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்கு காரணம்,  படத்திற்கு அழைத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  வாய்ப்பிற்காக படுக்கைக்கு சென்றால் வாழ்க்கையை இழக்க வேண்டியது தான் என கூறியுள்ளார்.

director 2 Min Read
Default Image

இந்த படத்தை பார்த்த போது என்னை நானே செருப்பால் அடித்தது போல இருந்தது!

படம் பார்த்ததும் அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டது.  இயக்குனர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி என்ற படத்தை இயங்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை  தொடர்ந்து, இவர் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் மிஸ்கின் பெற்ற ‘பாரம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், ‘பாரம் படத்தை பார்த்த போது […]

#PressMeet 2 Min Read
Default Image

இயக்குனரான கபாலி பட நடிகை!

நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரத்த சரித்திரம் என்ற படத்தில் நடித்ததன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு குறைவே இருப்பதில்லை. நடிகையாக பல படங்களில் நடித்த இவர், ஸ்லீப் வாக்கர்ஸ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

#TamilCinema 2 Min Read
Default Image

மாணவர்களைக் கத்தி எடுக்க தூண்டுவது சினிமா தான் – இயக்குனர் லெனின் பாரதி காட்டம் !

இன்றைய மாணவர்களைக் கத்தி எடுக்க தூண்டுவது சினிமாவும், அவர்கள் நேசிக்கும் கதாநாயகர்களும் தன என்று மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி அவர்கள் காட்டமாக கூறியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் விருது வழங்கும் விழாவில் பேசிய லெனின் பாரதி இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களும் இளைஞர்களும் சினிமா கதாநாயகர்களை தங்களது மானசீக குருவாக கருதுகிறார்கள். அவர்கள் திரையில் என்ன செய்கிறார்களோ,அதனை ஏற்றுக் கொண்டு பொதுவெளியில் மாணவர்களும் இளைஞர்களும் […]

#TNPolice 3 Min Read
Default Image

பிரபல இயக்குனரின் அட்டகாசமான செயல்!

இயக்குனர் பாலாஜி மோகன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநராவார். இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் இந்த இவர் வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் ஓபன் விண்டோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் […]

balajimohan 2 Min Read
Default Image

கனா படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்….! நன்றி தெரிவித்த இயக்குனர்…!!!

இயக்குனர் அருண் காமராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கனா படம் கடந்த ஆண்டு வெளியானது. அருண்ராஜாகாமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் அருண் காமராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கனா படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில், இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. இதுவரை இந்த படத்திற்கு 4 […]

cinema 2 Min Read
Default Image

புதிய சி.பி.ஐ இயக்குநருக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு…!!

சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அளித்ததை அடுத்து  மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா CBI பொறுப்பில் இருந்து தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.இந்நிலையில்  சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இந்நிலையில், சிபிஐ இயக்குநரை நியமிக்கும் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள  காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனா கார்கே, ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் முன் அனுபவம் இல்லாத ரிஷி குமார் சுக்லா […]

#BJP 3 Min Read
Default Image

திங்கள்கிழமை நடைபெறுகின்றது புதிய C.B.I இயக்குநர் தேர்வு_க்கான உயர்மட்டக் குழு கூட்டம்…!!

C.B.I_யின்  புதிய இயக்குநரை தேர்வு செய்யும்  திங்கள் கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதால் இவர்களை  மத்திய  கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது. கட்டாய விடுப்பில் அனுப்பிய நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.கடந்த  6ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்கபட்டது. இந்நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் […]

#BJP 4 Min Read
Default Image

புதிய C.B.I இயக்குநர் தேர்வு…..பிரதமர் தலைமையில் இன்று மீண்டும் கூட்டம்

C.B.I_யின்  புதிய இயக்குநரை தேர்வு செய்யும் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று பிரதமர் தலைமையில் நடக்கின்றது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதால் இவர்களை  மத்திய  கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது. கட்டாய விடுப்பில் அனுப்பிய நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.கடந்த  6ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்கபட்டது. இந்நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் […]

#BJP 3 Min Read
Default Image