நடிகர் அஜித்தின் அழைப்பிற்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க, இயக்குனர் வாசுதேவ் மேனன் தயாராக உள்ளதாகவும், நடிகர் அஜித்தின் அழைப்பிற்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.