கருப்பு உடையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒருநாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒருநாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நிவேதா தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடையில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node