சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 11-ம் தேதி நிவேதா என்ற மாணவி மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் அறையில் இருந்து டைரி, 3 பக்க காதல் கடிதம் மற்றும் செல்போன் கிடைத்து உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவரது மகள் நிவேதா (23) ,இவர் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் தாவரவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நிவேதா அங்கு உள்ள விடுதியில் தங்கி […]
நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒருநாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நிவேதா தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடையில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
நடிகை நிவேதா தாமஸ் பிரபலமான நடிகை. நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். நடிகை நிவேதா தாமஸ் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் நடித்துள்ளார். இவரது படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இவனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருநாள் கூத்து படத்தின் மூல அறிமுக ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி,ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக்,விஷ்ணு விஷாலுடனும் ஒரு படம் நடித்து வருகிறார். இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நாட்டில் நிறைய பிரச்னைகள் சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒருசில பிரச்னைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு. இந்த வீடியோவை பார்க்கும் நிறைய பெண்களும் சரி, ஆண்களும் […]