தலைகீழாக தொங்கும் பிரபல நடிகை! சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை யோகா பயிற்சி!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது வருவதையடுத்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் யோகமா பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,https://www.instagram.com/p/By9k9EohUAP/?utm_source=ig_web_copy_link

தலைகீழாக தொங்கும் பிரபல நடிகை! சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை யோகா பயிற்சி!