Tag: Yogaday2019

தலைகீழாக தொங்கும் பிரபல நடிகை! சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை யோகா பயிற்சி!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது வருவதையடுத்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் யோகமா பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/By9k9EohUAP/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

சர்வதேச யோகத்தினத்தை முன்னிட்டு ரசிகர்களுடன் இணைந்து, யோகாசனம் செய்த பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை ஷில்பா செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைபடங்களில் நடித்துள்ளார். இவர் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நடிகை சில்பா செட்டி தனது ரசிகர்களுடன் இணைந்து யோகாசனம் செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/By9V1KKBe5C/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாய்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கும் இராணுவ வீரர்கள்!

இன்று சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து பள்ளிகள் மற்றும் பல இடங்களில் யோகாவின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக்கூறியுள்ளனர். மேலும் யோகாசனம் பயிற்சிகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னட்டு, இராணுவ வீரர்கள் நாய்களுக்கும் யோகாசனம் கற்றுக் கொடுக்கின்றனர்.

#Politics 1 Min Read
Default Image

ஜார்கண்டில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழா நிகழ்ச்சி! பிரதமர் மோடி பங்கேற்பு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள, ராஞ்சி மைதானத்தில் வைத்து, யோகா தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இந்நிகழ்வில் பேசிய அவர், ” யோகா, உலகிற்கு இந்திய அளித்த மிகப் பெரிய கொடை. யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது. யோகா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு இது மிக சிறந்த மருந்தாகும். மேலும், அவர் […]

#BJP 2 Min Read
Default Image

இந்தியா உலகிற்கு அளித்த மிகப்பெரிய கொடை யோகா..! பிரதமர் பெருமிதம்

5வது சர்வதேச யோகா தினத்தையொட்டி ஜார்க்கண்ட் ராஞ்சியில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா குறித்து தெரிவித்துள்ளார். அதில் உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா ஆகும். யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றிணைந்து பரப்ப வேண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம். யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது.உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும் தினந்தோறும் நாம் அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும்.

Yogaday2019 2 Min Read
Default Image

ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர்- தமிழிசை யோகா செய்தனர்..!

இன்று 5 வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Yogaday2019 2 Min Read
Default Image

யோகா செய்யும் முன்னனர் நாம் செய்ய வேண்டிவை!

நமது உடல் பருமனாக உள்ளது, நாம் மிகவும் சோர்வாக இருக்கிறோம், நமக்கு ஏதேனும் நோய் வந்துள்ளது உடனே மருத்துவமனைக்கு செல்கின்றோம் அவர் தினமும் யோகா செய்ய சொல்கிறார். மறுநாள் காலையில் எழுந்து உடனே ஏதேனும் புதிதாய் தொடங்கபட்ட யோகா வகுப்பில் சேர்ந்து நானும் யோகா செய்கிறேன் என்றால் அது யோகா இல்லை . யோகாவை செய்ய தொடங்குவதற்க்கே பல வழிமுறைகள் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஏமம். அதாவது, சமூக ஒழுக்கம். பொய் சொல்லாது, யாருக்கும் தீங்கு நினைக்காமல், […]

health 3 Min Read
Default Image

யோகாவின் படிநிலைகள்! நாம் செய்யும் யோகா எந்த நிலையில் உள்ளது?!

யோகா என்பது ஒரு லத்திய மொழி சொல். இந்த சொல்லுக்கான அர்த்தம் கிட்டத்தட்ட பொருந்தி போகும் தமிழ் வார்த்தை இணைத்தல் ஆகும். மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்தவே இந்த யோகா பயிற்சியை முன்னோர்கள் கடைபிடித்தனர். யோகா என்பது நோயை தீர்க்கும் மருந்து இல்லை. நோய் நம் உடலுக்குள் புகாமல் இருக்க உடலையும் மனதையும் வலுப்படுத்தவே யோகா. யோகா என்பது ஆசனமும், மூச்சுப்பயிற்சியும் செய்யும் செயல் இல்லை. இந்த யோகா மொத்தம் 9 வகையாக உள்ளது. அவை, கர்ம யோகா, […]

DEVOTIONAL 3 Min Read
Default Image

யோகா செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் !

மன அமைதி: இந்த நவீன உலக காலகட்டத்தில் நம் அனைவருக்கும் மிகவும் அவசியமாக தேவைப்படுவது  மன அமைதி. நம் வாழ்வில் இதற்கு முன் நடந்ததை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் அதை யோகா செய்வதன் மூலம் சரிசெய்ய முடியும். யோகா செய்வதன் மூலம் நம் எதிர்பாராத அளவிற்கு நமது  மன அமைதியும் , நிம்மதியும் கிடைக்கும். இந்த மனநிலையில் எடுக்கும் நமது முடிவுகள் அனைத்தும் தெளிவாகவும், சரியானதாகவும் இருக்கும். மன […]

Benefits 5 Min Read
Default Image

44 வயதிலும் யோகாவில் அசத்தி வரும் ஷில்பா ஷெட்டி

யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும்.யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். ஒரு பேரழகியாக இந்தி உலகில் வளம் வருபவர் ஷில்பா ஷெட்டி.இவருக்கு வயது 44 ஆகும் .குறிப்பிட்ட ஸ்டைல் மற்றும் மனோபாவத்தின் மூலம் அவர் […]

Shilpa Shetty 3 Min Read
Default Image

யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட யோகா வீடியோ!

வரும் 21-ம் தேதி யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது. சில பள்ளிகளில் யோகா பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், பல மாணவர்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. இந்நிலையில், நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்வீட்டர் பக்கத்தில், யோகா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, வஜ்ராசனா யோகாவை பிரதமர் மோடி செய்வது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, Better blood circulation and digestive system are two of the […]

#BJP 2 Min Read
Default Image