மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம்செக்கசிவந்தவானம். இத்திரைப்படம் இம்மாதம்27ஆம்தேதி வெளியாக உள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதில் மழைகுருவி பாடலின்ஒரு நிமிட வீடியோமட்டும் இன்று மாலை வெளியாக உள்ளது.
DINASUVADU