செக்கசிவந்த வானம் முதல் நாள் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா??

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம் . இப்படம் நேற்று உலகம் முழுவதும்

மணிரத்னம்இயக்கத்தில்சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம்செக்கசிவந்த வானம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இப்படத்திற்குஏ.ஆர்.ரகுமான்இசையமைத்துள்ளார். இப்படத்தைலைகாநிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும்8 கோடிரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

DINASUVADU