சர்கார் படத்திற்க்கு போட்டியாக களமிறங்கும் தல ரசிகரின் படம்!

Default Image

தாரை தப்பட்டை படம் மூலம் மிரட்டலான வில்லனாக தமிழ்சினிமாவில் களமிறங்கியவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்.  இவர் அதனை தொடர்ந்து மருது போன்ற படங்களில் வில்லனாகவும், கடைக்குட்டி சிங்கம்.படத்தில் தனது மிரட்டலான குரலின் மூலம் வில்லதனத்தை காட்டியவர்.
இவர் தற்போது ஹீரோவாக களமிறங்கயுள்ள திரைப்படத்திறக்கு  பில்லா பாண்டி எனப்பெயரிடபட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சுரேஷ், தல அஜிதின் தீவிர ரசிகராக நடித்து வருகிறார். இத்திரைபடம் வருகிற தீபாவளி தனத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே தினத்தன்று தளபதி விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது. Source : CINEBAR
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்