BIGGBOSS -காதல் மன்னன்!! காதல் வேட்டையை தொடங்கி விட்டான்!!

காதல் மன்னன் கவின் அனேகமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும்போது கல்யாணம் முடித்து ஜோடியாகத்தான் வருவார் போல் தெரிகிறது.அங்க நடக்கற கூத்து அப்டித்தான்

காதல் மன்னன் கவின் அனேகமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும்போது கல்யாணம் முடித்து ஜோடியாகத்தான் வருவார் போல் தெரிகிறது.அங்க நடக்கற கூத்து அப்டித்தான் இருக்கிறது.

புரமோவில் என் கனவு கண்ணன் நீதான் என சாக்சி கூறகிறார். அதற்கு கவின் கல்யாணம் பொண்ணுகிட்ட என்ன இருக்கணுமோ அதெல்லாம் உன்கிட்ட இருக்கு என கவின் கூற ஒரே ரொமன்ஸ் தான் இதோ எ அந்த வீடியோ  . . .

unknown node