BIGGBOSS -பாத்ரூம் உள்ளெ ரொமன்ஸ்!! லாஸ்லியா கிட்ட கெஞ்சும் பிளேபாய்!!

லாஸ்லியா கவின் ஒரு பிளேபாய் என்பதை விரைவில் புரிந்து கொண்டார். பின்னர் லாஸ்லியா அண்ணா! என்று கூப்பிட்டு வெறுப்பேற்றி வருகிறார். தொடர்ந்து லாஸ்லியாவிடம் கவின்

லாஸ்லியா கவின் ஒரு பிளேபாய் என்பதை விரைவில் புரிந்து கொண்டார். பின்னர் லாஸ்லியா அண்ணா! என்று கூப்பிட்டு வெறுப்பேற்றி வருகிறார். தொடர்ந்து லாஸ்லியாவிடம் கவின் நெருங்கி வருவதை தெரிந்து கொண்டு அவருக்கு இன்று ஒரு டாஸ்க் கொடுக்கின்றார்.

இந்தடாஸ்கை கண்டு அதிர்ச்சி அடைகிறார் கவின்.அது எப்படி என்னால் உன்னை நாள் முழுவதும் வச்சகண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க கூட முடியும். ஆனால் பார்க்காமல் எப்படி இருப்பது? என்று கேள்வி எழுப்ப அதுலாம் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இதோ  அந்த ப்ரோமோ  . . .

unknown node