பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷெரின், லாஸ்லியா,சாக்ஷி,அபிராமி என யாரை காதலிப்பது என்று தெரியாமல் எல்லோரிடமும் கடலை போடும் பிலே பாய் கவின்.
மூன்று பெண்களிடம் கடல போட்டு கொண்டு இருக்கும் பொழுது லொஸ்லியாவிடம் உனக்கு எதாவது வேண்டுமா என லோசலியாவிடம் கேட்கிறார். அதற்கு லொஸ்லியா வேண்டாமென சொல்ல மீண்டும் மீண்டும் கேட்டு தொல்லை கொடுத்தார். இதனால் லொஸ்லியா கடுப்பாகிறார்.இதோ அந்த ப்ரோமோ . . .
unknown node