biggboss 3: நீங்க சட் அப் பண்ணுங்க! வம்புக்கு இழுக்கும் வனிதா! பிக்பாஸ் வீட்டிற்குள் வெடிக்கும் கலவரம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி துவங்கி சில நாட்களிலேயே, பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்களும் துவங்கியது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதா, அனைத்து பிரபலங்களையும் வம்புக்கு இழுத்த வண்ணம் உள்ளார். இதனையடுத்து அபிராமிக்கும், மதுமிதாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருவரும் மாறி மாறி திட்டிக் கொள்கின்றனர். இதோ அந்த வீடியோ,
நீங்க சட் அப் பண்ணுங்க..!#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3Y4IuNze9d
— Vijay Television (@vijaytelevision) July 2, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025