பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமாபாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீடே ஒரு பள்ளிக்கூடமாக மாறியுள்ளது. அங்குள்ள பிரபலங்கள் அனைவருமே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போல உடையணிந்துள்ளனர். அவர்களுக்கு ஆசிரியராக கஸ்தூரி உள்ளார்.
unknown node