biggboss 3: சாக்ஷி வெளிய போனது உன்னால தான்! இது சிம்பதி கிரியேட் பண்ற ஸ்டேஜ் கிடையாது!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரீ ஆகியுள்ளார். வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து, யாருடனாவது வன்முறையில் தான் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், வனிதா, கவினிடம் உன்னால சாக்ஷி வெளிய போனா. இந்நேரம் அவ இருந்திருந்தா ஃபைனல்ஸ்க்கு போயிருப்பா என்று கூறுகிறார். உடனே கவின், இப்ப வேணும்னாலும் கதவை திறந்து விடுங்க நான் போயிருவேன் என்று சொல்லுகிறார். அதற்கு வனிதா சாக்ஷிய கொண்டு வந்து விட்டுட்டு போ என்று சொல்லுகிறார்.
#Day71 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/EjUkTO8g0a
— Vijay Television (@vijaytelevision) September 2, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025