biggboss 3: பாத்துகிட்டே இரு-னு சொன்னா பரவால்ல! அது எப்பிடிமா பாக்காம இருக்கிறது?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, லாஸ்லியா, கவினிடம் தன்னை பார்க்காமல் இருக்குமாறு கூறுகிறார். அதற்க்கு, கவின், பாத்துகிட்டே இரு-னு சொன்னா பரவால்ல. அது எப்படிம்மா பாக்கமா இருக்கிறது என கேள்வி கேட்டுள்ளார்.

unknown node