biggboss 3: இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது! எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 3 வைத்து சீசன் துவங்கியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரசியமான சம்பவங்களும், கண்கலங்கும் சம்பவங்களும் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவுக்கு, மீராவுக்கும் இடையில் ஏற்படும் வாய் தகராறில், மீரா கலங்குகிறார். இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/E0KyPxMPlm
— Vijay Television (@vijaytelevision) June 28, 2019