biggboss 3: எனக்கு இது நியாயமா படலயே! நியாயமா அவங்களுக்கு பட்டா போதும்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், கவின், சேரன் மற்றும் செரினிடம் நீங்கள் பல வெற்றிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால், வெற்றினா என்னன்னே தெரியாத இந்த பசங்க இந்த வெற்றிய பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை என சொல்லுகிறார். அதற்கு வனிதா, இது எனக்கு நியாயமா பாடலையே என்று கூறுகிறார். அதற்கு பதிலளித்த கவின், அது அவங்களுக்கு நியாயமா தெரிந்தால் போதும் என பதிலளிக்கிறார்.

unknown node
biggboss 3: எனக்கு இது நியாயமா படலயே! நியாயமா அவங்களுக்கு பட்டா போதும்!