பிக் பாஸ் வீட்டில் ராஜுவும், அண்ணாச்சியும் தனித்தன்மை இல்லாதவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ராஜு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலருக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் தனித்தன்மை இல்லாதவர்களாக, முகத்துக்கு நேராக கருத்துக்களை சொல்ல தயங்கி தங்கள் தனித்தன்மையை இழந்து நிற்கும் இரண்டு நபர்கள் யார் என போட்டியாளர்களிடம் தேர்ந்தெடுக்குமாறு சொல்லப்பட்டது. அதில் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி தேர்வு செய்யப்பட்டு இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
unknown node