பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவர்தானா -மகிழ்ச்சியில் ரசிகர்கள் .

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி .  இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி .  இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது.

அடுத்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க இருப்பது சூர்யா, அரவிந்த் சாமி என நடிகர்கள் பெயர் இடம்பெற்றது. ஆனால் தற்போது வந்த தகவல்படி, கமலே  இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்ச்சி அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூட கூறலாம்.