Tag: anchor

டெல்லியில் 24 வயதுள்ள பெண் செய்தி தொகுப்பாளர் தூக்கு போட்டு தற்கொலை!

டெல்லியில் 24 வயதுடைய பெண் செய்தி தொகுப்பாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெல்லி மாநகரின் வெல்கம் எனும் பகுதியில் தனது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகள் உடன் வசித்து வந்தவர் தான் இந்த பெண் செய்தி தொகுப்பாளர். இந்நிலையில் இவர் அண்மையில் பாடகர் கைலாஷ் கெர் என்பவரை பேட்டி எடுத்திருந்தார் மற்றும் கொரோனா நோய்த் தொற்று காலங்களில் எப்படி நேர்மறையாக சிந்திக்க முடியும் என்பது பற்றியும் இவர் பேசியிருந்தார். இந்நிலையில் அவரது அறையின் கதவை […]

#Delhi 3 Min Read
Default Image

புதிய அவதாரம் எடுக்கும் நடிகை ராதிகா!

நடிகை ராதிகா பிரபலமான திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையாவார். இவர் தமிழில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சீரியலில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த ராதிகா தற்போது, டிவி தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று கோடீஸ்வரி என்ற பெண்களுக்கான கேம் ஷோ ஒன்றை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கான போட்டோசூட்டை சமீபத்தில் […]

#TamilCinema 2 Min Read
Default Image

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி !!

விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பாவனா. இவர் சின்னத்திரை நிகழிச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிரபலமானவர். கடந்த சில நாட்களாக இவரது செயல்பாடுகள் எதுவும் சொல்லும் விதமாக இல்லை.சமீபத்தில் இவர் தனது உடல் எடையை குறைத்தார்.அதிலிருந்து அவரது சமூக வலைதளபக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார். இதனால் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.பொதுவாகவே தொகுப்பாளினிகள் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.அதே போல் இவரும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.

anchor 2 Min Read
Default Image

முதன் முறையாக வெளி வந்த தொகுப்பாளர் கோபிநாத்தின் மகள் புகைப்படம்.!

கோபிநாத் சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமானவர். இவர் தான் இன்று வரை சிறந்த ஆண் தொகுப்பாளர் என்று விருது பெற்று வருகின்றார். இந்நிலையில் மேலும் இவருக்கு ஒரு விருது தொகுப்பாளர் பணிக்காக கிடைக்க, அந்த மேடையில் இவருடைய தந்தை வந்தது, இவர் அழுதது எல்லாம் அறிந்ததே. மேலும், அதே மேடையில் தன் மகளையும் கோபிநாத் அழைத்து வந்தார், பலரும் இதைப்பார்த்த செம்ம கியூட் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

#TamilCinema 2 Min Read
Default Image

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவர்தானா -மகிழ்ச்சியில் ரசிகர்கள் .

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி .  இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது. அடுத்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க இருப்பது சூர்யா, அரவிந்த் சாமி என நடிகர்கள் பெயர் இடம்பெற்றது. ஆனால் தற்போது வந்த தகவல்படி, கமலே  இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சி அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூட […]

#Surya 2 Min Read
Default Image

பிரபல தொகுப்பாளர் பிரதீப் தற்கொலை முயற்சி

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரதீப் குடிபோதையில் வாகனம் ஓட்டி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்றுள்ளார். தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நடிகராகவும் வலம் வருபவர் பிரதீப் (32). இவர் ஏற்கனவே குடித்து விட்டு கார் ஓட்டி பொலிசாரிடம் சில தடவை சிக்கிய நிலையில் சமீபத்தில் மீண்டும் குடிபோதையில் சிக்கினார். தற்போது அடுத்த சீசன் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இவர் தன்னுடைய காதலியுடன் குடித்துவிட்டு காரை […]

#Arrest 3 Min Read
Default Image