யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான யாஷிகா தற்போது பிக்பாஸ் பிரபலமான மகத்துடன் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார். இந்த நிலையில்,தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் நெற்றி வகுட்டில் குங்குமத்துடன் புடவையில் மங்களகரமான தோற்றத்தில் அட்டகாசமான புகைப்படங்களை […]
யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான யாஷிகா தற்போது பிக்பாஸ் பிரபலமான மகத்துடன் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார். இந்த நிலையில்,தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த […]
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் நேற்று கமல் ஒவ்வொருவரும் செய்யும் தவறுகளை அவர்களை பேசவைத்தே உணர வைக்கிறார்.அந்த ப்ரோமோவில் ஒவ்வொருவரும் மற்றவரை பற்றி வஞ்சப்புகழ்ச்சி செய்ய சொன்னார். இதில் மும்தாஜ் மஹத்தை பார்த்து உங்க எனர்ஜி வேற யாருக்கும் இல்லை. அதிலும் சாயங்காலத்துக்கு மேல வேற லெவல் வருது என்று கூற அரங்கமே சிரித்தது குறிப்பிடத்தக்கது எதற்கு அப்படி மும்தாஜ் சொன்னார் என்று எல்லோருக்குமே தெரியும். DINASUVADU
பிக்பாஸ் 2 வின் இன்றைய ப்ரோமோ வெளியானது இதில் வைஷ்னவி மற்றும் டேனியல் ஆகிய இருவருக்குமிடையே நாமினேஷன் போர் முற்றுகிறது. வைஷ்னவி டேனியலை எப்பொழுதும் இவர் பேச்சு என்னை நோகடிக்கும்விதமாக உள்ளது என்று கூறுகிறார் .டேனியல் இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழை ஆயுதமாக எடுக்கின்றார் தான் கமல் சார் உடன் தமிழில் குரல் உயர்த்தி பேசி வெற்றி பெறுவதாக வைஷ்னவி குறை கூறுகிறார். இது எனது மொழியை இழிவுபடுத்துபவது போலுள்ளது தமிழை குறை கூறுவது என்னை […]
பிக்பாஸ் 2 விஜய் டிவியில் நடந்து வருகிறது இதில் பிக்பாஸ் 1 யை விட பல சர்ச்சைகள் நடந்து வருகிறது அதன் பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்க்காக டைரக்டர் சொல்லிவைத்தது போல பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது . இதில் சர்வாதிகாரமா vs மக்கள் அதிகாரமா என்று தலைப்பில் ஒரு சிறுபிள்ளை விளையாட்டு விளையாண்டனர் ஐஸ்வர்யா ராணியாக இருக்க அவர் மற்றவர்களை ஆட்டிப்படைத்தார் இதில் கோபமடைந்த பொன்னம்பலம் ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார் . இதனால் அழுது […]
வாட்ஸ் பார் டுடே லஞ்ச்?! ???????????? #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/8TfFGAAfhD — Vijay Television (@vijaytelevision) June 26, 2018
பிக்பாஸ்-2 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி 4வது நாளை எட்டியுள்ளது. முதல் சீசன் அளவிற்கு இதில் பரபரப்பு இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் கலர்ஸ் தொலைக்காட்சி தான் நடத்தி வந்தது, தற்போது தமிழிலும் கலர்ஸ் காலடி எடுத்து வைத்துள்ளது. சரி, பிக்பாஸ்-2வை கலர்ஸ் தொலைக்காட்சி நடத்தும் என்று எதிர்ப்பார்த்தால், மீண்டும் முதல் சீசனை நடத்திய தொலைக்காட்சியே தான் நடத்தி வருகின்றது. ஆனால், தற்போது அதிர்ச்சி என்வென்றால் TRP பிக்பாஸ் முதல் சீசன் அளவிற்கு இதற்கு […]
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இப்போது டாப் என்றால் பிக்பாஸ் 2 தான். அசத்தலாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டதும் ரசிகர்களும் பேராதரவு கொடுத்து வருகின்றனர். வழக்கம் போல் நிகழ்ச்சியின் புரொமோக்கள் ஒரு நாளைக்கு 2,3 வந்து ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது வந்த புரொமோவில் யாஷிகா ஆனந்த் மிகவும் சீரியஸாக பேசுகிறார். அவரை வீட்டில் இருப்பவர் அவர்களை ஒதுக்குவது போல் அவர் பேசுவதில் இருந்து தெரிகிறது. சரியாக என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம். அப்படி இவர் மற்ற போட்டியாளர்களால் […]
சென்ற ஆண்டு பிக்பாஸ் சீசன் தமிழகத்தில் அறிமுகமாகி, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் 2 தற்பொழுது தொடங்கிவிட்டது.இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருக்கும் பிரபலங்களின் சம்பளம் எவ்வளவு என பார்க்கலாம். சம்பளம் வரிசைகள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்களின் சம்பளம் வழங்குவதில், மேல் நிலை,நடு நிலை,கீழ் நிலை என மூன்று விதமான நிலைகள் உள்ளன. சென்ற பிக்பாஸ் சீசன் 1 ல் மேல் நிலையி்ல் இருந்த பிரபலங்களுக்கு ஒரு வாரத்திற்கு 3 இலட்சம் சம்பளமாக […]
நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். #பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளர்! #யாசிகா_ஆனந்த்! #YashikaAnand #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India #BBTamilContestants #TuneInNow pic.twitter.com/S5XF9GAjZi — Vijay Television (@vijaytelevision) June 17, 2018
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி . இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது. அடுத்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க இருப்பது சூர்யா, அரவிந்த் சாமி என நடிகர்கள் பெயர் இடம்பெற்றது. ஆனால் தற்போது வந்த தகவல்படி, கமலே இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சி அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூட […]