இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் தமிழை ஆயுதமாக எடுத்த டேனியல் வைஷ்ணவியால் பரபரப்பு -வீடியோ உள்ளே

Default Image

பிக்பாஸ் 2 வின் இன்றைய ப்ரோமோ வெளியானது இதில் வைஷ்னவி மற்றும் டேனியல் ஆகிய இருவருக்குமிடையே நாமினேஷன் போர் முற்றுகிறது.
வைஷ்னவி டேனியலை எப்பொழுதும் இவர் பேச்சு என்னை நோகடிக்கும்விதமாக உள்ளது என்று கூறுகிறார் .டேனியல் இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழை ஆயுதமாக எடுக்கின்றார் தான் கமல் சார் உடன் தமிழில் குரல் உயர்த்தி பேசி வெற்றி பெறுவதாக  வைஷ்னவி குறை கூறுகிறார். இது எனது மொழியை இழிவுபடுத்துபவது போலுள்ளது தமிழை குறை கூறுவது என்னை மட்டுமில்லை தமிழை சார்ந்திருப்பவர்க்கு அது சுர்னு ஏறும் என தமிழ்மக்களிடேயே வைஷனைவியை மாட்டிவிட்டுள்ளார் டேனியல் இது எங்க போய் முடியும்னு பொறுத்திருந்து பார்ப்போம்.


Dinasuvadu 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்