சினேகா மகனின் அழகான அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படம்!

Legoland ????????????#londondiaries #familytime???? #babymoon

நடிகை சினேகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில், சினேகா தனது குடும்பத்தினரோடு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தனது கணவர் மாறும் மகனுடன் இணைந்து எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வேலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 
View this post on Instagram

 

Legoland ????????????#londondiaries #familytime???? #babymoon

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on