Tag: snega

ஸ்னேகா பிரசன்னா தம்பதிகள் மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே!

தமிழ் திரையுலகின் நிஜ காதல் ஜோடிகளாகிய பிரசன்னா மற்றும் சினேகாவின் மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள தம்பதிகள், அதற்கான புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த மற்றும் பரீட்சையமான நிஜ காதல் ஜோடிகள் தான் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. இவர்கள் இருவரும் சினிமா துறையிலேயே காதலித்து கடந்த 2012 மே 11 இல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே, விஹான் எனும் 5 வயது மகன் உள்ள நிலையில், கடந்த […]

Birthday 3 Min Read
Default Image

சினேகா மகனின் அழகான அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சினேகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சினேகா தனது குடும்பத்தினரோடு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தனது கணவர் மாறும் மகனுடன் இணைந்து எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வேலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]

#TamilCinema 2 Min Read
Default Image