பத்த வச்சி பறக்க விட்ட சர்தார்..... தெறிக்கும் டிவிட்டர் விமர்சனம் இதோ...!

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான சர்தார் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான சர்தார் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.  படத்தில் ராசி கண்ணா, லைலா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

unknown node

Sardar Review [Image Source: Twitter ]

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் பார்த்த பலரும் ட்வீட்ரில் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். அவர் கூறிய விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்களேன்-அழகு பதுமையாக திரிஷா.! ராட்சச மாமனாக கார்த்தி.! மிரட்டலான முழு வீடியோ இதோ…

unknown node

Sardar Review [Image Source: Twitter ]

படத்தை பார்த்த நடிகரும்,சினிமா விமர்சகருமான பிரசாந்த் ரங்கசாமி டிவிட்டரில் ” சர்தார்  இவ்வளவு ஆராய்ச்சியுடன் தரமான விஷயங்கள் படம் நன்றாக இருக்கிறது. கார்த்தி அண்ணனுக்கு இன்னொரு வெற்றி. ஜிவி பிரகாஷ் பின்னணி இசை பத்த வச்சி பறக்க விட்டார்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் “சர்தார் படம் சமூக செய்தியுடன் கூடிய பக்கா கமர்ஷியல் படம். கார்த்திக்கு மற்றோரு பிளாக் பஸ்டர் திரைப்படம். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மிகவும் அருமை” என பதிவிட்டுள்ளார்.