Tag: Sardar Review

பத்த வச்சி பறக்க விட்ட சர்தார்….. தெறிக்கும் டிவிட்டர் விமர்சனம் இதோ…!

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான சர்தார் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.  படத்தில் ராசி கண்ணா, லைலா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் பார்த்த பலரும் ட்வீட்ரில் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். அவர் கூறிய விமர்சனத்தை பற்றி பார்க்கலாம். இதையும் […]

- 5 Min Read
Default Image