ஷாருக்கானை வைத்து சம்பவம் செய்த அட்லீ.! அடுத்த பிளாக் பஸ்டர் லோடிங்..

தமிழ் சினிமாவில் "ராஜா ராணி" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற

தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

unknown node

இந்த பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர்அட்லீக்கு ஷாருக்கானை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஷாருக்கானை வைத்து ஒரு பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க தொடங்கினார்.  இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

unknown node

இந்த நிலையில், தற்போது படத்திற்கான தலைப்பு அறிவிக்க குட்டி டீசர் ஒன்று வெளியிடபட்டுள்ளது. டீசரில் ஷாருக்கான் முகத்தை மறைத்து கொண்டு, அவருடன் ஒரு புறா பறப்பது போல காட்சி காமிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் சிரிக்கும் போது வரும் அனிருத்தின் துல்லியமான இசை காண்போரை மெய் சிலிர்க்க வைத்து விட்டது என்ற கூறலாம்.

unknown node

இந்த திரைப்படத்திற்கு, “ஜவான்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டீசரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

unknown node