சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்துகொண்டு வருகிறது. குறிப்பாக, முதல் பட வாய்ப்பாக அவருக்கு லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்திற்க்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த படத்தில் இருந்து பாடல்கள் கூட வெளியாகவில்லை. ஆனாலும், அவருக்கு அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் படத்திற்கு இசையமைப்பாளர் […]
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே அளவுக்கு படத்தில் இடம்பெற்ற காட்சிகளை அட்லீ அந்த படத்தில் இருந்து எடுத்திருக்கிறார்..இந்த படத்தில் இருந்து எடுத்திருக்கிறார் என்கிற ஒரு விமர்சனம் பரவலாக கிளம்பிவிடும். அதெல்லாம் வந்தாலும் என்னுடைய படம் எப்போதும் தரமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு தோல்வி படத்தை கூட அட்லீ கொடுக்கவில்லை. அவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறது. […]
Atlee : தன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து […]
Atlee: இயக்குனர் அட்லீயின் அடுத்த இயக்கம் குறித்து நேற்றிரவு முதல், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் அட்லீ தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ள வீடியோ மூலம் இந்த செய்தி பரவ தொடங்கியது. READ MORE – அனிமல் படத்துக்கு லட்சம் தான்! ஆனா அடுத்த படத்துக்கு ‘கோடி’…திரிப்தி காட்டில் மழைதான்! அதாவது, அட்லீ இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன்பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ‘Pushpa 2 […]
Thalapathy 69 விஜயின் 69-வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற கேள்விக்கு தான் இன்னும் விடை கிடைக்காமல் இருக்கிறது என்றே கூறலாம். ஒரு பக்கம் இயக்குனர் எச்,வினோத் தான் விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்குவார் இது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குவார் என்றும் தகவல்கள் பரவியது. READ MORE – இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்! இந்த […]
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் அட்லீ இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. குறிப்பாக அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட் ஆன ராஜா ராணி படத்தில் கூட முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தார். பிறகு சில காரணங்களால் அவரால் ராஜா ராணி திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த படம் மிஸ் ஆனால் என்ன மீண்டும் சிவகார்த்திகேயன் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே […]
இயக்குனர் அட்லீ கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், பிரியா கர்ப்பமாக இருப்பதாக இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். தனது மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு ” கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தங்களுடைய […]
நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்து வரும் “ஜவான்” படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இது அட்லீயின் முதல் பாலிவுட் திரைப்படம். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக […]
தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இயக்க 4 படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து […]
தமிழ் சினிமாவில் 3 என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அறிமுகமானவர் அனிருத். இதுவரை தமிழில் 26 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அணைத்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடுகிறது. இவரது பின்னணி இசைக்கு மட்டும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களுக்கு தான் இசையமைத்து வருகிறார். ரஜினியிலிருந்து சிவகார்த்திகேயன் வரை, அணைத்து டாப் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் இசையமைத்துவிட்டார். கமலின் நடிப்பில் இன்று வெளியான விக்ரம் […]
தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர்அட்லீக்கு ஷாருக்கானை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஷாருக்கானை வைத்து ஒரு பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க தொடங்கினார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். […]
சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் அட்லீ தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். மேலும் கலையரசன், பசுபதி, ஷபீர், ஜான் கோக்கன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி அமேசான் […]
அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல். தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கடத்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,தற்போது இந்த திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தமிழ் […]
அட்லீ ஷாருக்கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கடத்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்கள் ஆகியும் தொடங்கப்படவில்லை என்பதால் படம் கைவிட்டு போனது என்று ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது […]
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கடத்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்கள் ஆகியும் தொடங்கப்படவில்லை என்பதால் படம் கைவிட்டு போனது என்று ரசிகர்கள் கூறிவந்தனர். இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த […]