இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் ராஜாராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் தளபதி விஜயின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இந்நிலையில், இவர் தளபதி விஜயின் பிகில் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக பாலிவுட் நடிகரை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அட்லீயின் மனைவி பிரியா தனது இன்ஸ்டா பக்கத்தில், நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeஷாருக்கானை நேரில் சந்தித்த அட்லீ மற்றும் அவரது மனைவி – வைரலாகும் புகைப்படங்கள்!
That was such a lovely evening with the beautiful souls @iamsrk Sir & @gaurikhan mam thanks so much for the luv & care u showed us , we will cherish