அருள் நிதியின் அடுத்த அதிரடி! கே-13 முதல் பார்வை!!

ஆறாது சினம், டிமான்டி காலணி, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களின் நல்ல வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை பரத்

ஆறாது சினம், டிமான்டி காலணி, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களின் நல்ல வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை பரத் நீலகண்டன் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு கே-13 என வித்யாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எஸ.பி சினிமாஸ் வெளியிடுகிறது. தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

DINASUVADU