Tag: k 13

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக உள்ளதா அருள்நிதியின் புதிய படம்!

தொடர்ந்து திரில்லர் கதையம்சம் உள்ள கதைக்களங்களாக தேர்வு செய்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார் நடிகர் அருள்நிதி. இவர் அடுத்ததாக களத்தில் சிந்திப்போம் எனும் படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்னாசி பாண்டியன் என்பவரது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஊட்டியில் படக்குழு விரைவில் தொடங்க உள்ளதாம். இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என […]

Arulnithi 2 Min Read
Default Image

k 13 படக்குழுவினரின் முக்கிய அப்டேட் !!!!!

நடிகர் அருள்நிதி தற்போது “k 13” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது. நடிகர் அருள்நிதி  தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் “வம்சம்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது “k 13” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த […]

cinema 2 Min Read
Default Image

அருள் நிதியின் அடுத்த அதிரடி! கே-13 முதல் பார்வை!!

ஆறாது சினம், டிமான்டி காலணி, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களின் நல்ல வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை பரத் நீலகண்டன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு கே-13 என வித்யாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எஸ.பி சினிமாஸ் வெளியிடுகிறது. தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. DINASUVADU

Arulnithi 2 Min Read
Default Image